சகுனியின் தாயம் Saguniyin Thayam Free download ä 5

review சகுனியின் தாயம் Saguniyin Thayam

இது த்ரீ இன் ஒன் நாவல் ஒரு டிராக் சமகாலத்தில் நிகழ்வது ரெட் மார்க்கெட் மருத்துவ உலகின் அவலம் ஆகியவற்றை தமிழக நக்சல்பார்களின் வரலாற்றுடன் விவரிக்கிறது தோழர்கள் தமிழரசன் ரங்கராஜன் கதிர் ஆகியோருடன் வால்டர் ஏகாம்பரம் இளவரசன் திவ்யா சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியான நாகப்பன் டாக்டர் தேன்மொழி ஸ்கார்ட் வில்லியம்ஸ் என பல கதாபாத்திரங்களும்கால கட்டத்தில் நக்சல்பாரி தோழர்கள் என் கவுண்டர் செய்யப்பட்ட நிகழ்வும் பிணைக

Summary ☆ PDF, eBook or Kindle ePUB free ✓ Sivaraman K N

சகுனியின் தாயம் Saguniyin Thayam

கைதியாக ஒரு வெளிநாட்டவரை சத்தியமங்கலம் காட்டுக்கு கடத்திய எபிசோடும் தர்மபுரியில் மூன்று கிராமங்கள் எரித்து சூறையாடப்பட்ட சம்பவமும் இந்தப் பகுதியில் இடம்பெறுகின்றன இதற்கு நேர் மாறான சரித்திரப் பகுதியில் தலையாலங்கானத்துச் செர்ய்வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் தொடக்க கால வரலாறு கற்பனை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது மூன்றாவது டிராக் முழுக்க முழுக்க ஃபேண்டஸி மந்திரவாதி தாத்தாவால் கடத்தப்பட்ட ராஜகுமாரியை எப்படி

Sivaraman K N ✓ 5 Summary

கேஷ் என்னும் சிறுவன் மீட்கிறான் என்பது சகுனியின் தாயம் ePUB #9734 இந்த போர்ஷன் விக்கிரமாதித்த மகாராஜா வேதாளம் அலாவுதீன் ஸ்பைடர் மேன் ஹாரி பார்ட்டர் காட்ஸில்லா சூனியக்கார பாட்டி என பலரும் தங்கள் பங்களிப்பை இந்தப் பகுதியில் செய்திருக்கிறார்கள் இது தவிர நான்காவதாக ஒரு டிராக் உண்டு மகாபாரத காலத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெறும் பகுதி இது இறுதி வரை ஒன்று சேராத இந்த நான்கு டிராக்குகளும் தனித்தனி மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன


1 thoughts on “சகுனியின் தாயம் Saguniyin Thayam

  1. says:

    சந்தன கடத்தல் வீரப்பன் தமிழக நக்சல்பாரிகள் ரஷ்ய – சீன புரட்சிகள் ஒரு பக்கம் அலாவுதீன் வேதாளம் விக்ரமாதித்ய மகராஜா spiderman harry potter godzilla சூனியக்காரி பாட்டி மந்திரவாதி த